Monday 11 July 2011

கிளிக் திரைப்படம் (Click)


¸¢Ç¢ì ¾¢¨ÃôÀ¼õ ´Õ «Õ¨ÁÂ¡É ¸¡¦ÁÊ À¼õ.¬¼õ ºñð¦Ä÷ ¿ÊòÐûÇ þó¾ À¼õ ¦¸¡ÄõÀ¢Â ¿¢ÚÅÉõ ¾Â¡¡¢òÐûÇÐ.À¼ò¾¢ý ¸¨¾ ±Éன்É¡?

 ¬¼õ ´Õ ÌÎõÀ¾¨ÄÅ÷ «Êì¸Ê ¾¡ý §Å¨Ä À¡÷ìÌõ ¿¢ÚÅÉò¾¢ý Ӿġǣ¢¼õ ¾¢ðÎ Å¡íÌÀÅ÷ þ¾É¡ø ¾ý Á¨ÉŢ¢¼õ «ýÀ¡¸ þÕì¸ ÓÊž¢ø¨Ä þÕÅÕõ ¸¡¾ø ¾¢ÕÁ½õ ¦ºö¾Å÷¸û.þôÀÊ Å¡ú쨸¢ø ±ó¾ À¢ÊôÒõ

Wednesday 6 July 2011

Lion of desert (பாலைவனச் சிங்கம்) திரை விமர்சனம்



Lion of desert (பாலைவனச் சிங்கம்) இந்த படம்தான் நாம விமர்சனம் பண்ணபோறோம்.1981 இல் வந்த லிபிய வரலாற்றுப்படம் .இதன் இயக்குனர் முஸ்தபா அக்காத்.ஆண்டனி குயன் உமர் முக்தாராக நடித்த அருமையான படம்.

Monday 4 July 2011

ஐ யம் சாம்(i am sam)திரை விமர்சனம்


இதுதான் தெய்வ திருமகன் இங்கிலிஷ்ல ஆனா இந்தப்படம் 2001 ல வந்துருச்சு.இப்போ இதன் தமிழ்ல தெய்வ திருமகன்னு வந்துருக்கு இதன் கதை என்னன்னா.சாம் தாசன் (சீன் பென்) ஒரு மனநிலை குறைந்த மனிதன் மற்றும் அவர் மனைவியால் கைவிடப்பட்ட ஒரு கொழந்தையின் லூசியின் (டகோட்டா பான்னிங்) தந்தை.சாம் எல்லாத்தையும் பொருத்து கொள்வார் அவரது நண்பர்கள் மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

Thursday 23 June 2011

சோர்ஸ் கோடு(Source code)

சோர்ஸ் கோடு இதாங்க படத்தோட  பேரு இது சய்-பை டெக்னோ மூவி.படத்துல ஹீரோ ஒரு ட்ரைன்ல தூங்கி ஏலறான் அப்போ ஒரு பிகர் முன்னாடி உகந்துருக்க அவதான் நம்ம கதாநாயகி.
கதாநாயகி நம்ம ஹீரோட்ட நல்ல தெரிஞ்சவமாரி பேசற ஆனா நம்ம ஹீரோக்கு அவ யார் நாம எப்படி ஓடற ரயில்ல வந்தோம்னு யோசிக்கிறான் எதையோ தேடறான் அதுக்குள்ளே ஒரு பாம் வெடிச்சு எல்லாமே அவுட் .

Wednesday 22 June 2011

இன்சப்சன்(Inception)



இந்த நூற்றாண்டின் மிகவும் அருமையான திரைப்படம் இன்சப்சன் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வந்த திரை படங்களில் இது முக்கியமான படம்.இதை தமிழில் கனவு வேட்டை என மொழி மாற்றம் செய்ய பட்டது மனம் எவ்ளோ முக்கியமான ஒன்னு அதுலயும் ஒருவனுடைய உள்மனதில் உள்ள ஒரு ஐடியா வை திருட ஹீரோ காப் மற்றும் அவர் குழுவினர் செய்யும் முயற்சியும் அதன் பின்  ஏற்படும் பிரச்சனைகளும் தான் படம். 
Related Posts Plugin for WordPress, Blogger...