சோர்ஸ் கோடு இதாங்க படத்தோட பேரு இது சய்-பை டெக்னோ மூவி.படத்துல ஹீரோ ஒரு ட்ரைன்ல தூங்கி ஏலறான் அப்போ ஒரு பிகர் முன்னாடி உகந்துருக்க அவதான் நம்ம கதாநாயகி.
கதாநாயகி நம்ம ஹீரோட்ட நல்ல தெரிஞ்சவமாரி பேசற ஆனா நம்ம ஹீரோக்கு அவ யார் நாம எப்படி ஓடற ரயில்ல வந்தோம்னு யோசிக்கிறான் எதையோ தேடறான் அதுக்குள்ளே ஒரு பாம் வெடிச்சு எல்லாமே அவுட் .
கதாநாயகி நம்ம ஹீரோட்ட நல்ல தெரிஞ்சவமாரி பேசற ஆனா நம்ம ஹீரோக்கு அவ யார் நாம எப்படி ஓடற ரயில்ல வந்தோம்னு யோசிக்கிறான் எதையோ தேடறான் அதுக்குள்ளே ஒரு பாம் வெடிச்சு எல்லாமே அவுட் .
நம்ம ஹீரோ மட்டும் ஒரு ரூம்ல எழுந்து உகறார் அவருக்கு கனவுமாரி இருக்கு.அவர் முன்னாடி ஒரு டிவி ஸ்க்ரீன்ல ஒரு அழகான லேடி வரா.அவ ஹீரோ ஒரு ராணுவ பைலட் அவன் பேர் ஸ்டீபன் என்றும் அவன் ஆப்கானிஸ்தானில் வேலைசெய்த போது எதிரிகளால் ஒரு நியு கிளியர் பாம் திருடப்பட்டது என்றும் அதை சிகாகோ போற ரயில்லில் வச்சுருகங்கனும் நீதான் பாமை கண்டுபுடிகனும்னு சொல்கிறாள்.
மறுபடியும் ட்ரைன் உள்ள ஹீரோ போறான் அகைன் எல்லாமே பலயமாரி நடக்குது ஆனா எந்த முறையும் எட்டு நிமிசத்துல பாம் வேடிச்சுருது.மறுபடியும் டிவி முன்னாடி அந்த லேடி வந்து பாம் யார் வச்சதுன்னு கண்டுபுடிச்சயனு கேக்கற நம்ம ஹீரோ இல்லைன்னு சொல்றான்.அப்போ ஹீரோக்கு தான் எப்படி ரயில்குள்ள போறேன்னு ஏன் நடந்ததே திரும்ப நடக்குதுன்னு கேக்க அவ எதுக்கு பேர் சோர்ஸ் கோடு ப்ராஜெக்ட் இது மூலமா பாம் வச்சது யார்னு கண்டுபுடிச்சு மத்தவங்கள காப்பத்தனும்ன்னு சொல்ற. மறுபடியும் நம்ம ஹீரோ ரயில்ல போய் மத்தவங்கள எப்படி காபத்தறான் இதன் மீதி கதை.
இறந்த ஸ்டீபனின் மூளையின் நினைவுகளை வைத்து சோர்ஸ் கோடு ப்ராஜெக்ட் மூலமா காப்பதரங்கனு சொல்றது இதுல யூகிக்க முடியாத கிளைமாக்ஸ்
கதை: பென் ரெப்லி
டைரக்டர் :டன்க்கன் ஜோன்ஸ்
கண்டிப்பா பாக்க வேண்டிய படம் டோன்ட் மிஸ் இட்.





No comments:
Post a Comment